Our Feeds


Saturday, April 22, 2023

SHAHNI RAMEES

பொதுஜன பெரமுனவுக்கு புதிய தவிசாளர் நியமனம்...!

 



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக

பேராசிரியர் உத்துராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி பொதுகூட்டத்தின் போது பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்க்கு பதிலாக பேராசிரியர் உத்துராவல தம்மரதன தேரர் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »