Our Feeds


Tuesday, April 18, 2023

ShortNews

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய சர்சைக் கருத்து - TID விசாரணைக்கு ஆஜராகிறார் முன்னாள் சட்டமா அதிபர்!



முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதிப்புரட்சி என்ற தனது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக நாளை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதாக அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »