Our Feeds


Sunday, May 7, 2023

SHAHNI RAMEES

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ டுபாய் பயணம்..!

 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக டுபாய் நோக்கி இன்று (07) காலை சென்றுள்ளார்.



அவருடன் அவரது மனைவியும் சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே-649 விமானத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கி பயணித்துள்ளார். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »