Our Feeds


Wednesday, May 10, 2023

News Editor

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

 

இன்று பிற்பகல் இயக்கப்படவிருந்த 05 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, அனுராதபுரத்திற்குச் செல்லும் இரவு தபால் ரயிலை தவிர ஏனைய அனைத்து இரவு நேர தபால் ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


ரயில் நிலைய அதிபர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »