Our Feeds


Wednesday, May 24, 2023

ShortTalk

BREAKING: ஜனக்கவை பதவி நீக்கும் பிரேரனை 46 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது!



பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

 

பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »