செய்திகளை உடனுக்குடன் மக்கள் மயப்படுத்துவதில் முதன்மை தளமாக செயல்பட்டு வரும் ShortNews செய்திச் சேவையின் YouTube தளம் கடந்த மாதம் 100K வாசகர்களை பெற்றுக்கொண்டது.
100K வாசகர்களை பெற்றுக்கொண்டமைக்காக YouTube நிறுவனத்தினால் அங்கீகாரம் வழங்கித் தரப்படும் Silver play Button - ShortNews தளத்திற்கும் கடந்த வாரம் அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் YouTube நிறுவனத்தினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
குறித்த Silver play Button ஐ இளம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் Open செய்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
ShortNews ஊடக பயணத்தின் தொடர் வெற்றிக்கு முதலில் இறைவனுக்கும், தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்களுக்கும் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
ShortNews இப்படித்தான் இயங்குகிறது..!