Our Feeds


Wednesday, May 24, 2023

ShortTalk

அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு சட்டம் - ஜனகவுக்கு வேறு ஒரு நடைமுறையா? - பாராளுமன்றில் சஜித் காட்டம் - Video



விவாதத்தைக் கேட்பதற்காக ஜனக ரத்நாயக்கவுக்கு பாராளுமன்றத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட போதும் தங்கம் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்த உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு வரமுடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

 

இது தான் சிஸ்டம் மாற்றமா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் பதவி நீக்கம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »