Our Feeds


Friday, June 30, 2023

SHAHNI RAMEES

பாராளுமன்றம் நாளை (ஜூலை 01) மட்டுமே கூடும்..!

 

  உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் குறித்து விவாதத்தை நாளை (ஜூலை 01) காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை பாராளுமன்றத்தில் நடத்த கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

ஏற்கனவே அறிவித்தபடி பாராளுமன்றம் வரும் ஞாயிற்றுக்கிழமை  கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »