Our Feeds


Tuesday, June 13, 2023

ShortNews

உக்ரைன் அதிரடி - ரஷ்யாவிடம் இருந்து 7 கிராமங்கள் மீட்க்கப்பட்டன.



ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது.


ரஷ்யாவிடம் இருந்து 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது. 


வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக, தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »