Our Feeds


Sunday, June 18, 2023

SHAHNI RAMEES

95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு

 

நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.



இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.



இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்த நிலைக்கு காரணம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »