Our Feeds


Friday, June 30, 2023

SHAHNI RAMEES

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்

 

ஐக்கிய மக்கள் சக்தி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக

பாராளுமன்றத்தில் வாக்களிக்குமென தெரிவித்துள்ளது.



ஐக்கிய மக்கள் சக்திய் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.



அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை (1) இடமபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »