Our Feeds


Tuesday, June 13, 2023

ShortNews

டெலிகொம் தனியார் மயம் குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் முக்கிய பேச்சு - நடந்தது என்ன?



ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கப்பட்டது.


இந்த அறிக்கையை தயாரிக்கையில் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான எந்தவொரு நிறுவனத்திடமோ பிரிவிடமோ அது தொடர்பில் ஆராயப்படவில்லை என இன்று (13) நடைபெற்ற பாதுகாப்பு சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »