Our Feeds


Friday, June 23, 2023

News Editor

அமைச்சர் ஹரினுக்கு புதிய பதவி


 சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் தெற்காசிய ஆணைக்குழுவின் இரண்டு உப தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அந்த வகையில் அமைச்சர் ஹரினின் பதவிக்காலம் 2023 முதல் 2025 வரை அமையுமென தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »