Our Feeds


Monday, June 26, 2023

ShortNews

BREAKING: நாடு திரும்பினார் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க!



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியதாக ஜனாதிபதி ஊடகப் பரிவு தெரிவித்துள்ளது.

 

ஜனாதிபதி ரணில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »