Our Feeds


Wednesday, June 14, 2023

ShortNews

SJB யின் முன்னாள் MP அதிரடி கைது!



ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி. டி. அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். 


இன்று காலை அவர் தமது துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டு, குழு ஒன்றை அச்சுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர், நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என பொலிஸார் கூறியுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »