இன்று(10) காலை தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்க்கப்பட்டதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வயோதிப பெண் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்திருக்கிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆ.ரமேஸ்.
.jpg)