Our Feeds


Thursday, July 6, 2023

SHAHNI RAMEES

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்...!

 







நடப்பாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.




இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,




இன்று (06) நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் குறித்த கால அவகாசம் நிறைவடையும் என தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.




குறித்த பரீட்சையானது எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »