Our Feeds


Tuesday, July 4, 2023

SHAHNI RAMEES

இலங்கையில் மருந்துகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை..!

 

இவ்வருட இறுதிக்குள் 20 வகையான மருந்துகளை நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய மருந்து களஞ்சியசாலையில் 190 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »