Our Feeds


Sunday, July 2, 2023

ShortNews

VIDEO: மாகல்கந்தே சுதந்த தேரர் ஜப்பானில் அதிரடி கைது – வைரலாகும் வீடியோ



மாகல்கந்தே சுதந்த தேரர், ஜப்பான் யாஜிமாவல விகாரையில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.


வீடியோ ஆதாரத்துடன் வெளியான இவரது மொசடிகள் வெளிவந்தவுடன், ஜப்பானில் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »