சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை
முதலீட்டுச் சபையுடன் எரிபொருள் விநியோகத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் 100 மில்லியன் அமெ. டொலர் முதலீட்டை மேற்கொள்வதற்கான ஒப்பந்தமே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.