Our Feeds


Wednesday, July 12, 2023

SHAHNI RAMEES

சுவீடனில் அல் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - ஜனாதிபதி ரணில்

 

சுவீடனில் அல் குரான் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



இவ்வாறான செயற்பாடுகள் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரத்தை மீறும் செயலாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்கக் கூடாது என்றும், உலக மதிப்பு அமைப்புகளுக்கு மதிப்பளிக்குமாறும் மேற்கத்திய நாடுகளை ஜனாதிபதி வலியுறுத்தினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »