Our Feeds
Categories
Home
News
Sport
Wolrd
Video
Home
# news.#Braking news #Braking news.#Braking news.#Trending
# update#news#new updates#world
# update#news#new updates#world news
#BREAKING: காத்தான்குடிக்கு சென்ற பஸ் விபத்து - உயிரிழப்புகள் இடம்பெற்றிருக்கலாமென அச்சம்
Sunday, July 9, 2023
SHAHNI RAMEES
#BREAKING: காத்தான்குடிக்கு சென்ற பஸ் விபத்து - உயிரிழப்புகள் இடம்பெற்றிருக்கலாமென அச்சம்
SHAHNI RAMEES
July 09, 2023
கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த
தனியார் பஸ் வண்டியொன்று சற்று முன் மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ்ஸில் இருந்தோரை மீட்கும் பணிகள் இடம் பெறுகின்றன.
உயிரிழப்புகள் இடம்பெற்றிருக்க கூடுமென அஞ்சப்படுகிறது.
Subscribe to this Blog via Email :
Next
« Prev Post
Previous
Next Post »
ShortNews.lk
Join our WhatsApp group
Popular Posts
அறுகம்பையில் சபாத் இல்லம் தேடி சென்ற, பாணந்துறையைச் சேர்ந்த 7 முஸ்லிம் இளைஞர்கள் கைது!
பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள்,
இலங்கையில் இருந்து செல்லவிருந்த 1ஆவது ஹஜ் குழுவின் Flight ரத்து!
இலங்கையில் இருந்து இன்று (01) வெள்ளிக்கிழமை
மே மாதமே வெசாக்!: பௌத்த விவகார திணைக்களம் விளக்கம்!
இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம்
Follow @ShortNewsTvLK