Our Feeds


Monday, July 3, 2023

SHAHNI RAMEES

BREAKING: லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு..!



 லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல்

குறைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.


                


அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை  3,000 ரூபா வரையில் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »