Our Feeds


Thursday, July 6, 2023

ShortNews

BREAKING: இன்று நள்ளிரவு முதல் லாப் கேஸ் விலைகளும் குறைகின்றன - பட்டியல் இணைப்பு



லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் (Laughfs) எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.


இதன்படி, வியாழக்கிழமை (06) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க அந் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

புதிய விலைக் குறைப்பின்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை 3,690 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,476 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »