Our Feeds


Thursday, July 6, 2023

ShortNews

Twitter க்கு போட்டியாக மெட்டா வெளியிட்ட Threads | ShortNews செய்திகளை Threads இலும் பெற்றுக்கொள்ளலாம்.




Threads இல் ShortNews செய்திகளை பெற்றுக்கொள்ள இணையுங்கள் https://www.threads.net/@shortnews.lk 

எலான் மாஸ்க்கின் ட்டுவிட்டருக்கு மாற்றாக மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடகமான Threads இன்று  அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அப்லிகேஷன் ட்விட்டர் நெட்வொர்க்கிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் செய்த சமீபத்திய மாற்றங்கள் காரணமாக சில சந்தாதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர், இத்தகைய பின்னணியில், புதிய அப்லிகேஷன் விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »