Our Feeds


Friday, July 7, 2023

SHAHNI RAMEES

#BREAKING: சாதாரண தர, உயர் தரப் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

 

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியிலும், சாதாரணத் தரப் பரீட்சைகள் 2024 ஆம் முதல் காலாண்டிலும் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »