Our Feeds


Sunday, July 2, 2023

ShortNews

VIDEO: கொழும்பு, Galle Face இல் கழிவறையில் சமைத்த உணவு விற்பனை..!

 


காலி முகத்திடலில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் அசுத்தமான முறையில் சமைக்கப்படுவதாகவும், டொய்லட்களில் வைத்து தயாரிக்கும் உணவுகள் கூட அங்கு விற்கப்படுவதாகவும் இலங்கை துறைமுக சேவைகள் சங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேவை வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோவை பாருங்கள்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »