Our Feeds


Sunday, August 27, 2023

Anonymous

சந்திராயன் வெற்றியை தொடர்ந்து சூரியனுக்கு செல்கிறது ஆதித்யா எல் 1 - இஸ்ரோ அறிவிப்பு

 



நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் - 3 விண்கலம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், இதனைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 [Aditya L1] எனும் விண்கலத்தை வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திக‌தி விண்ணில் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »