Our Feeds


Saturday, October 21, 2023

ShortNews

BREAKING: பலஸ்தீன மக்களுக்கான உணவுகளை ஏற்றி 20 ட்ரக்குகள் வெள்ளைக் கொடியுடன் காஸாவுக்குள் அனுப்பப்பட்டன.



இஸ்ரேல் ஹமாஸ் மோதல் வெடித்து இரண்டு வாரங்களின் பின்னர் முதல் தடவையாக  மனிதாபிமான பொருட்களுடன் வாகனங்கள் காசா சென்றுள்ளன.


எகிப்திலிருந்து ரபா எல்லை ஊடாக வெள்ளை கொடியுடன் ஐ.நா வாகனங்கள் செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த வாகனங்களில் இருந்து பாலஸ்தீனத்திலிருந்து சிறிய வாகனங்களிற்குள் விநியோகத்திற்காக பொருட்கள் ஏற்றப்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »