Our Feeds


Friday, November 17, 2023

ShortNews

காஸா அப்பாவிகள் மீதான தாக்குதல் - பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது



காஸா அப்பாவிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை காசாவில் குறைந்தது 11,470 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக பலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4,707 பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 3,155 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.


மேலும், பெரும்பாலானோர் இஸ்ரேலின் வான்தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »