Our Feeds


Friday, November 17, 2023

ShortNews

காஸாவுக்கு நீதி கேட்டு கேரளாவில் கடல் போல் திரண்ட பொதுமக்கள்



பாலஸ்தீனத்தின் காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்தி வரும் பயங்கரவாத தாக்குதல்களை உடனே நிறுத்தக் கோரி உலகம் முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் லட்சக் கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து காஸா மக்களுக்காக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »