Our Feeds


Thursday, December 14, 2023

SHAHNI RAMEES

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம்...!

 

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவருக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.

 

பதில் பொலிஸ் மா அதிபர் நபர் ஒருவரை தாக்கியதன் மூலம் அவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என தீர்மானித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உட்பட மூவருக்கு உத்தரவிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »