லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் குறித்த விலைத் திருத்தம் அமுலுக்கு வருமென லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பு - புதிய விலை 4740 ரூபாய்.
மேலும், 5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 305 ரூபாவால் அதிகரிப்பு - புதிய விலை 1900 ரூபாய் ஆகும்.