Our Feeds


Monday, February 26, 2024

SHAHNI RAMEES

பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்..!

 


நாட்டின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.



சற்றுமுன்னர் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »