Our Feeds


Tuesday, February 6, 2024

SHAHNI RAMEES

மூன்றாம் சார்ல்ஸ் மன்னருக்கு புற்றுநோய்...

 

மூன்றாம் சார்ல்ஸ் மன்னருக்கு புற்றுநோய் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

மேலும் மன்னருக்கு தேவையான சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர் பங்கேற்க இருந்த அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »