Our Feeds


Friday, April 19, 2024

SHAHNI RAMEES

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு..

 


எதிர்வரும் 24 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில்

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


இதன்படி , பேலியகொடை , வத்தளை , ஜா – எல , கட்டுநாயக்க ,சீதுவை , களனி , பியகம , மஹர , கந்தானை மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »