Our Feeds


Sunday, April 14, 2024

SHAHNI RAMEES

இந்திய முட்டையின் விலை குறைப்பு..!


 இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டைகளின் விலை குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்ளூர் முட்டைகளின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில நாட்களாக 40, 45 ரூபாவாகக் குறைக்கப்பட்ட நாட்டு முட்டையின் விலை புத்தாண்டின் போது 50 முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.


மக்களுக்கு தேவையான முட்டைகளை தட்டுப்பாடின்றி வழங்கவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும் இந்திய முட்டை ஒன்றின் விலையை 42 ரூபாவில் இருந்து 36 ரூபாவாக குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »