Our Feeds


Friday, April 19, 2024

News Editor

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள் வெளியாகின!


 இலங்கை கல்வி நிர்வாக சேவைக்காக கடந்த வருடம் இடம்பெற்ற பரீட்சையின் முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 735 பேரில் பெயர்கள் பரீட்சை திணைக்களத்தில் https://www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியம் 

இவர்களில் 440 பேர் நேர்முகத் தேர்வின் அடிப்படையில்  கல்வி நிர்வாக சேவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என பரீட்சை திணைக்களம்  அறிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »