Our Feeds


Sunday, April 21, 2024

SHAHNI RAMEES

இந்திய பெரிய வெங்காயம் இறக்குமதி – இறுதித் தீர்மானம் செவ்வாயன்று...!

 




இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக் தொன் வெங்காயம்

அரச நிறுவனம் ஊடாக அல்லது வேறு தனியார் விநியோகஸ்தர் ஊடாக இறக்குமதி செய்யப்படுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


ஜா-எல பிரதேசத்தில் இன்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »