Our Feeds


Thursday, April 25, 2024

SHAHNI RAMEES

சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை...!

 

பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு மூன்று மாத விடுமுறை வழங்குமாறு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இன்று (25) நிறைவேற்றப்பட்டது.

 

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைத்ததுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிரேரணையை உறுதிப்படுத்தினார்.

 

 91 வயதாகும் சம்பந்தன் தற்போது நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »