Our Feeds


Thursday, April 25, 2024

SHAHNI RAMEES

சு.கவின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க

 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணியானது SLFP யின் பதில் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை நியமித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »