Our Feeds


Thursday, April 25, 2024

SHAHNI RAMEES

உபுல் சாந்த சன்னஸ்கலவுக்குப் பிணை

 


10 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில் சந்தேகத்தின்

பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரபல ஆசிரியர் உபுல் சாந்த சன்னஸ்கல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


 


கந்தானை பொலிஸார் அவரை கைது செய்து வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »