Our Feeds


Tuesday, May 7, 2024

SHAHNI RAMEES

நௌசர் பௌசி கைது...!

 



முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள்

மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வாகன விபத்து தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »