Our Feeds


Sunday, May 19, 2024

ShortNews Admin

காலிங்கவிற்கு இரண்டாம் இடம்!

 

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட இலங்கையின் காலிங்க குமாரகே இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அவர் இந்த போட்டியை முடிக்க 45.57 வினாடிகள் எடுத்துக்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »