Our Feeds


Wednesday, May 22, 2024

SHAHNI RAMEES

பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்தது - அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின்

 


பலஸ்தீன அரசை நாம் அங்கீகரிக்கப்போகிறோம்!

அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இன்று கூட்டாக அறிவித்துள்ளன.

அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் கூறுகையில், வரும் வாரங்களில் பல நாடுகள் எங்களுடன் இணையும் என்று நாங்கள் நம்புவதால், இது பாலஸ்தீனத்திற்கு ஒரு வரலாற்று நாள் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »