Our Feeds


Monday, May 20, 2024

ShortNews Admin

ஈரானில் தற்காலிக வெளியுறவு அமைச்சர் நியமனம்


 ஈரானின் தற்காலிக வெளியுறவு அமைச்சராக அலி பகேரி கனி நியமிக்கப்பட்டுள்ளார்

 

வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஈரான் அமைச்சரவை துணை வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனியை தற்காலிக வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளது.

 

அவர் செப்டம்பர் 2021 முதல் துணை வெளியுறவு அமைச்சராக பணியாற்றியுள்ளதோடு, கடந்த 2007 மற்றும் 2013 க்கு இடையில் ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணை செயலாளராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »