Our Feeds


Tuesday, May 21, 2024

ShortNews Admin

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் பயணம்

 

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று இரவு ஈரான் செல்லவுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ஈரானில் உள்ள தப்ரிஸில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று இரவு ஈரான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »