Our Feeds


Friday, May 24, 2024

Zameera

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு


 மரங்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதால் இன்று மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


பதுளைக்கு புறப்படும் இரவு தபால் ரயில் மற்றும் விசேட ரயில் சேவைகள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »