Our Feeds


Tuesday, May 14, 2024

Zameera

களனி மற்றும் புத்தளம் பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு


 களனி மற்றும் புத்தளம் பிரதான பாதையில் ரயில் சேவைகள் இவ்வாறு தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

சமிக்ஞை கோளாறு காரணமாக சில ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »