Our Feeds


Sunday, May 19, 2024

SHAHNI RAMEES

#BREAKING: புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

 

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »